தன் படத்தை இயக்கிய பிரபல இயக்குநரை திருமணம் செய்த நடிகை!
பிரபல பாலிவுட் நடிகை யாமி கவுதம் தான் நடித்த யுரி படத்தை இயக்கிய ஆதித்யா தாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கௌரவம் படம்...