போராட்டக்காரர்களின் தாக்குதலில் இமதுவ பிரதேசசபை தலைவர் உயிரிழப்பு!
இமதுவ பிரதேசசபை தலைவர் போராட்டக்காரர்களின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பிரதேசசபை தலைவர் ஏ.வி.சரத் குமாரகேயின் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் காயமடைந்து உயிரிழந்துள்ளார். நேற்று பெரமுனவினரால் ஆரம்பிக்கப்பட்ட வன்முறையை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7...