27.2 C
Jaffna
April 5, 2025
Pagetamil

Tag : இன்றைய செய்தி

இலங்கை

மேலும் 2 கொரொனா மரணங்கள்!

Pagetamil
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (20) அறிவித்துள்ளார். இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது. இன்று...
இலங்கை

வடக்கில் இதுவரை 2 பேருக்கு தொற்று!

Pagetamil
வடக்கில் இன்று இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 449 பேரின் பிசிஆர் சோதனைகள் சோதனை செய்யப்பட்டன. இதில், மன்னார் பொதுவைத்தியசாலையில் ஒருவர், பூநகரி சுகாதார வைத்திய...
கிழக்கு

கல்முனை சந்தியில் பெரிய மேடை அமைத்து முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்!

Pagetamil
முஸ்லீம் காங்கிரஸ் எம்பிக்கள் கல்முனை சந்தியில் பாரிய மேடை அமைத்து பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை...
இலங்கை

அரசாங்கத்தின் திட்டங்களை நாசப்படுத்த சமூக ஊடகவாசிகள் முயற்சி: கோட்டா கொதிப்பு!

Pagetamil
சில சமூக ஊடக பயனர்கள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்தை நாசப்படுத்த முயற்சிப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். இன்று புத்தளத்தின் கருவலகஸ்வேயில் நடந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றியபோது, ஜனாதிபதி இந்த குற்றச்சாட்டை சுமத்தினார்....
சினிமா

படமாகும் பாலியல் தொழிலாளியின் உண்மைக்கதை

Pagetamil
கங்குபாய் கத்தியாவடி (Gangubai Kathiawadi) பாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர்களில் முக்கியமானவரான சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த படம். தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை ஆசிரியர் எனப் பன்முகங்களைக் கொண்ட இவரின் சமீபத்திய படம் பல்வேறு...
error: <b>Alert:</b> Content is protected !!