தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இந்தியா அழைப்பு: அடுத்த வாரம் டில்லியில் உயர்மட்ட சந்திப்பு!
இந்தியாவில் உயர்மட்ட சந்திப்புக்களில் கலந்து கொள்ள வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பினர் அடுத்த வாரம் புதுடில்லி பயணமாகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவினரை, பேச்சுவார்த்தைக்காகஅடுத்த வாரம் புதுடில்லி வருமாறு...