பகவத் கீதை மீது கைகளை வைத்து FBI இயக்குனர் பதவிப் பிரமாணம்
பகவத் கீதை மீது கைகளை வைத்து பதவிப்பிரமாண உறுதிமொழியளித்த எவ்.பி.ஐ இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் பதவியேற்றுள்ளார். அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எவ்.பி.ஐ (FBI)யின் 9வது இயக்குநராக இந்திய வம்சாவளியைச்...