சக மல்யுத்த வீரர் கடத்தி கொலை: ஒலிம்பிக் தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் தலைமறைவு!
ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு எதிரான கொலை வழக்கில் லுக் அவுட் நோட்டீஸை டெல்லி போலீஸார் பிறப்பித்துள்ளனர். 23 வயதான மற்றொரு மல்யுத்த வீரர் சாகர்...