கூட்டமைப்புடனான சந்திப்பு: கொள்கை மாற்றமா?… இந்திய தூதர் தவறாக வழிநடத்தப்பட்டாரா?; இளம் தலைவர்கள் தெரிவில் அதிருப்தியை ஏற்றார் மாவை!
இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்ளேயின் வடக்கு, கிழக்கு விஜயம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் கடுமையான அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்...