“தீவிரவாதத்தை அனைவரும் சேர்ந்து ஒழிக்க வேண்டும்!”.. பிற நாட்டை குறை கூறக்கூடாது.. இந்திய தூதர் பேச்சு!
ஐநாவின் இந்திய தூதரான திருமூர்த்தி, உலகநாடுகள் பிற நாட்டு தீவிரவாதத்தை குறை கூறிய காலகட்டம் திரும்ப வரக்கூடாது என்று கூறியிருக்கிறார். ஐநா பொதுச்சபையில் நடந்த தீவிரவாதத்திற்கு எதிரான தீர்மானத்தின் போது ஐநாவின் இந்தியாவிற்கான நிரந்தரமான...