கைதான 32 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் : இந்தியாவில் மீனவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
மன்னார் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 32 இந்திய மீனவர்கள், மன்னார் நீதவான் நீதிமன்றின் உத்தரவின்பேரில் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இராமேஸ்வரம்...