“என் மகள்கள் தான் எனக்கு உலகம்” – இமானின் சிலிர்க்க வைக்கும் தந்தை பாசம்!
இசைமைப்பாளர் இமான் பகிர்ந்துள்ள அவரது மகள்களின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.இமான் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்திற்கு...