பாட்டு பாடி இளையராஜாவிற்கு வாழ்த்து சொன்ன பிரபல சின்ன குயில் பாடகி!
இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள்...