இரவில் வெளியே போனவர்களிடம் நாளை விசாரணை!
சர்ச்சையில் சிக்கிள்ள கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு எதிராக நாளை 29 ஆம் திகதி வியாழக்கிழமை ஒழுங்கு விசாரணை நடத்தப்படவுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தனிமைப்படுத்தல் விதிமுறைகளை...