ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பங்கேற்க மாட்டார்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 14ஆவது சீசனில் எஞ்சிய போட்டிகளில் ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்...