குருணாகல் வைத்தியசாலை ஆவணங்கள் திருட்டு!
குருணாகல் போதனா வைத்தியசாலையின் பதிவு அறையில் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான ஆவணங்கள் இனந்தெரியாத நபர்களினால் திருடப்பட்டுள்ளது. “திருடப்பட்ட ஆவணங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் பதிவு தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய ஆவணங்கள் உள்ளன” என்று...