மனைவியோடு நெருக்கம் அதிகரிக்க ஆண்கள் என்ன செய்ய வேண்டும்!
இன்றைய நிலையில் எல்லோரும் நினைப்பது நாம் எப்போதும் எல்லோர் முன்னிலையிலும் சிறந்தவராகவே இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் இது சமயங்களில் உறவுகளில் சிக்கல்களை உண்டாக்கிவிடுகின்றன. நட்பு வட்டத்தில், காதல் புரியும் போது, கணவன்...