அதீதமாகச் சிந்திப்பதால் வரும் பிரச்னைகளும் தீர்வுகளும்…
யாருக்கும் கேட்காத சத்தம் தனக்கு மட்டும் கேட்பது போன்ற ‘ஆடிட்டரி ஹாலுசினேஷன்’, யார் கண்ணுக்கும் தெரியாத உருவம் தனக்கு மட்டும் புலப்படுவது போன்ற ‘விஷுவல் ஹாலுசினேஷன்’ போன்ற பாதிப்புகள் அதீத சிந்தனையால் ஏற்பட வாய்ப்புள்ளது....