ஆரோக்கியமான நகங்கள் வேண்டுமா…எளிய வீட்டு வைத்தியங்கள்!
எவ்வளவு தான் முயற்சி செய்தாலும், சிலரால் தங்கள் நகங்களை மட்டும் அழகாக பராமரிக்கவே முடியாது. அடிக்கடி உடையக்கூடிய நகங்களை பார்க்க ஆனால், யாரும் விரும்புவதில்லை. இப்போது பலர் தங்களைக் கவனித்துக் கொள்ள பயனுள்ள வீட்டு...