சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு
கம்பஹா மாவட்டத்தின் மஹேன பகுதியில் உள்ள பொது மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல்...