Oh My God” TikTok பிரபலம், 14 வயது சிறுமியை மிரட்டி உல்லாசம்;பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது!!
எவ்வளவோ பேரு வெயிலில் நின்னு, இரத்தம் சிந்தி சிந்தி, கடுமையாக உழைத்து, கஷ்டத்தையும், அவமானத்தையும் கடந்து வந்து எதாவது ஒரு சீன்ல தலையைங்காடி விட மாட்டோமா, சினிமாவில் நடிக்க ஒரு சின்ன வாய்ப்பு கிடைக்காதா,...