ஆதிவாசி தலைவரின் மனைவியின் இறுதிச்சடங்கு!
இலங்கை ஆதிவாசிகளின் தலைவர் விஸ்வ கீர்த்தி வனஸ்பதி உருவாரிகே வன்னிலா அத்தோவின் மனைவி, ஹீன் மெனிகேவின்இறுதிச்சடங்கு நேற்று முன்தினம் இடம்பெற்றது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பேராதனை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்,...