ஆண்களே தெரிந்து கொள்ள வேண்டிய அழகுக் குறிப்புகள்
பெண்களை போல் ஆண்களும் முகத்தை அழகாக வைத்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதுண்டு. ஆனால் வெயிற்காலங்களில் வேலை நிமிர்த்தம் அதிகம் வெளியில் செல்லுவதனால் தகுந்த பராமரிப்பை முகத்திற்கு வழங்குவதில்லை. இதனால் முகம் எப்போதுமே பொலிவிழந்து...