ஆண்கள் பெண்களிடம் பேச தயங்கும் விடயங்கள்!
பெண்களிடம் ஆண்கள் பேச தயங்கும் விஷயங்கள் சம்பளத்தை போலவே பதவி உயர்வு, ஊக்கத்தொகை பற்றிய விவரங்களை மனைவியிடம் பகிர்வதற்கு ஆர்வம் காட்டமாட்டார்கள். ஒருசிலர் மட்டும் தான் அதுபற்றி வெளிப்படையாக சொல்வார்கள். பெண்களை ஒப்பிடும்போது சிக்கலான...