மியன்மார் அகதிகள் 12 பேர் விடுதலை
மியன்மாரிலிருந்து வந்த அகதி படகில் ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்டிருந்த 12 மியன்மார் அகதிகளும் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....