வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா
வவுனியாவில் தர்மலிங்கம் வீதியிலுள்ள சோமசுந்தரப்புலவர் நினைவுச்சிலையடியில் இன்று (17) காலை 8.30 மணியளவில் வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது. இந் நிகழ்வில் சோமசுந்தரப்புலவரின் நினைவுரையினை...