சீதாராம் யெச்சூரியின் மகன் கொரோனா தொற்றால் காலமானார்!
கொரோனா தொற்றின் காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஷ் யெச்சூரி காலமானார். அவருக்கு வயது 34. இது தொடர்பாக சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர்...