ஜனாதிபதி செயலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது!
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேரைகைது செய்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். 16 பெண்களும் 26 ஆண்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று...