இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை
நாடு முழுவதும் சுமார் 30,000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் போன்ற முக்கிய பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவில் உள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக...