அஹுங்கல நகரில் துப்பாக்கிச்சூடு
அஹுங்கல நகரில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக அஹுங்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அஹுங்கல பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார்...