மகா சிவராத்திரி விரதம் இருந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன்!
மகா சிவராத்திரி நன்னாளில், சிவனாரை விரதம் மேற்கொண்டு தரிசிப்பதும் வேண்டுவதும் மகா புண்ணியமும் உன்னதமான பலன்களும் தரக்கூடியது. 11ஆம் திகதி வியாழக்கிழமை, மகா சிவராத்திரி விரதத்தை முறையே கடைப்பிடித்து ஈசனைத் தொழுது புண்ணிய பலன்களை...