சருமத்தை எவ்வாறு முறையாகப் பராமரிப்பது: இதோ அறிந்து கொள்ளுங்கள்
நமது சருமம் உடல் இயக்க செயல்பாடுகள் சீராக நடைபெறும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே அதை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். சுற்றுச்சூழல் மாசு, புற ஊதா கதிர்வீச்சு போன்றவற்றுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குவது சருமத்தின்...