சிரியாவில் அமெரிக்க வான் தாக்குதலில் அல்கொய்தா மூத்த தலைவர் பலி!
சிரியாவில் ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்கொய்தாவின் மூத்த தலைவர் அப்துல் ஹமித் அல்-மதாரை அமெரிக்க இராணுவம் கொன்றதாக அமெரிக்க மத்திய கட்டளை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். “இந்த அல் கொய்தாவின் மூத்த தலைவரை அகற்றுவது,...