விமானத்தில் வெடித்த சாம்சங் ஸ்மார்ட்போன்!
சாம்சங் நிறுவனத்தின் சில ஸ்மார்ட்போன்கள் வெடித்து சிதறும் வகையிலான பிரச்சினைகளைக் கொண்டிருந்தன. இதன் காரணமாக பல்வேறு அசம்பாவிதங்களும் அரங்கேறியதாக பலர் சமூக வலைதளங்களில் குறிப்பிடுகின்றனர். அந்த வகையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் சாம்சங்...