சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீச்சர அலங்கார வளைவு மீள அமைப்பு!
2021 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி தினம் வருகின்ற வியாழக்கிழமை (11) சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக திருக்கேதிஸ்வர ஆலயத்தில் விசேட பூஜைகளுடன் இடம் பெறவுள்ள நிலையில் நீதி மன்ற உத்தரவிற்கு அமைவாக மன்னார் யாழ்...