அர்ஜுனுக்கு எதிரான பாலியல் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
நடிகை ஸ்ருதி ஹரிஹரன், அர்ஜுன் மீது அளித்த பாலியல் புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்பவர் அர்ஜுன். இவரின் நடிப்பில் வெளியான நிபுணன்...