அருண் சித்தார்த், மனைவி, மச்சாள் கைது!
யாழில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை வெளியிட்டும், இராணுவத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் வரும் அருண் சித்தார்த் என்ற நபர் உள்ளிட்ட மூவரை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர். அருண் சித்தார்த் என்ற நபரும், அவரது மனைவியும்,...