ஜனாதிபதி மாளிகை திருத்தப் பணிகளிற்கு ரூ.364 மில்லியன் பொது நிதி!
ஜூலை மாதம் ஏற்பட்ட பொதுமக்கள் எழுச்சியின் போது சேதமடைந்த ஜனாதிபதி மாளிகையின் திருத்தப்பணிகளுக்கு ரூ.364.8 மில்லியன் செலவாகும் என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மதிப்பிட்டுள்ளது. இதில் கட்டிட திருத்தப் பணிகளும் அடங்கும். இருப்பினும், அந்த...