அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு எதிராக ரணில் மனு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, அரசியல் பழிவாங்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இரத்து செய்யக் கோரி இன்று (2) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். ஆணைக்குழுவின்...