திருமணம் எப்போது?: நடிகை வெளியிட்ட தகவல்!
நடிகை அம்மு அபிராமி தனது திருமணத்தை பற்றி பேசியுள்ளார். இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அபிராமி. இவர் தொடர்ந்து நடித்த ‘ராட்சசன்’, ‘அசுரன்’...