அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கையை அரசு ஏற்கவில்லை: அமைச்சர் விஜித ஹேரத்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொர்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.என்.ஜே.டி அல்விஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையை அரசு ஏற்காது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கையென்பதையும் சுட்டிக்காட்டினார். அமைச்சரவை முடிவுகளை...