‘நோயாளியை சங்கடப்படுத்தி வைத்தியர் ஹீரோவானது கவலையாக உள்ளது’: அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
”நோயாளியாக சிகிச்சை பெறச் சென்றேன். ஒரு வைத்தியர் ஒரு நோயாளிக்கு இவ்வாறு சிகிச்சை அளிப்பார் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை” என பொது பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கடந்த 7ஆம் திகதி...