26.3 C
Jaffna
January 14, 2025
Pagetamil

Tag : அமெரிக்கா

உலகம்

டெல்டா வகை கொரோனா அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் – தொற்று நோய் நிபுணர் கருத்து!

divya divya
கொரோனா 2வது அலையின் போது உருமாற்றம் அடைந்த, ‘டெல்டா’ வகை வைரஸ், மிக வேகமாக பரவியது. இந்த வைரஸ், டெல்டா பிளஸ் அல்லது ஏஒய்.01 என்ற வைரசாக மேலும் உருமாற்றம் அடைந்து, 3வது அலையை...
உலகம்

அமெரிக்காவில் 37 மில்லியனுக்கும் அதிகமானோர் யோகா செய்கின்றனர் – வெளியுறவுத்துறை!

divya divya
சர்வதேச யோகா தினம் நேற்று உலகெங்கும் கொண்டாடப்பட்டது. பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கானோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் யோகா நிகழ்ச்சி நடந்தது. நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ்...
உலகம்

ரஸ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்கா

divya divya
அலெக்சி நவால்னி விவகாரத்தில் ரஸ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கைது...
உலகம்

அமெரிக்காவில் நிகழ்ந்த பெரும் விபத்து: 15 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்!

divya divya
அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் 9 குழந்தைகள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில் கிளாடிட் புயல் பாதிப்பினால் தென்கிழக்கு பகுதியில் கனமழை பெய்துள்ளது....
உலகம்

கொரோனா கட்டுபாடு நீக்கத்தை வானவேடிக்கையுடன் கொண்டாடிய நியூயார்க் மக்கள்..(வீடியோ)

divya divya
அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு கொரோனா கட்டுபாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளது. இதை நியூயார்க் மக்கள் வானவேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. உலகிலேயே...
உலகம்

புதிய வகை உருமாற்ற கொரோனா கண்டுபிடிப்பு – லத்தீன், அமெரிக்க நாடுகளில் பரவுகிறது!

divya divya
உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு கிரேக்க எழுத்துக்களான ஆல்பா, பீட்டா, காமா என உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் பெயரிட்டது. கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது....
உலகம்

ரஷ்யாவுடனான உச்சி மாநாட்டில் அமெரிக்காவுக்கு எதுவும் கிடைக்கவில்லை – டிரம்ப் விமர்சனம்!

divya divya
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் நேற்று முன்தினம் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான உச்சி மாநாடு நடந்தது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகிய...
உலகம்

சாதாரண சளி, காய்ச்சல் நம்மை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் ; அமெரிக்க ஆய்வில் தகவல்!

divya divya
சாதாரண சளி, காய்ச்சல் ஏற்படுவதால் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கக் கூடும் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து “ஜர்னல் ஆப் எக்ஸ்பரிமென்ட் மெடிசன்’ என்ற மருத்துவ அறிவியல் இதழில் வெளியான...
உலகம்

திருமணமானதை மறந்து தன் மனைவியையே மீண்டும் மணந்த கணவன்..

divya divya
அமெரிக்காவில் அல்சைமரால் பாதிக்கப்பட்டவர் தனக்கு திருமணமானதை மறந்து தன் மனைவியையே மீண்டும் திருமணம் செய்த சுவரஸ்யமான சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. நீங்கள் விரும்பும் ஒரு நபர் உங்களிடம் ஒரு நாள் பேசவில்லை என்றாலே நமக்கு...
உலகம்

ஈராக் மீது போர் தொடுக்க வாஷிங் பவுடரை காட்டிய அமெரிக்கா இப்போது கொரோனா வைரஸை காட்டுகிறது : சீனா குற்றச்சாட்டு!

divya divya
சீனாவை உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்த தைவான், ஹாங்காங் மற்றும் ஸின்ஜியாங் மாகாண முஸ்லீம்கள் என்று எங்கள் நாட்டு உள்நாட்டு பிரச்சனையை ஜி-7 நாடுகளின் மாநாட்டில் அமெரிக்கா பேசிவருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா...