25.4 C
Jaffna
March 5, 2025
Pagetamil

Tag : அமெரிக்கா

உலகம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ட்ரம்ப் தடை

Pagetamil
அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) எதிராக தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. குறித்த இச் சம்பவம் சர்வதேச அளவில் பெரிய பரபரப்பை...
உலகம்

யூதர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா

Pagetamil
அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகுவதற்கான உத்தரவை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்துள்ளார். இதன்மூலம், அந்த அமைப்பிற்கு வழங்கப்பட்டு வந்த அமெரிக்காவின் நிதியுதவி முற்றிலும் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுள்ளது. இரண்டாம் உலகப்...
உலகம்

திருநங்கைகள் விளையாட்டில் பங்கேற்க தடை – ட்ரம்ப்

Pagetamil
திருநங்கைகளாக மாறியவர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிறப்பில் ஆணாக இருந்துவிட்டு, திருநங்கைகளாக மாறியவர்கள், பெண்கள் மற்றும்...
உலகம்

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து

Pagetamil
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று கட்டிடங்கள் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி, நேற்று, வெள்ளிக்கிழமை (31) மாலை இந்த விமான விபத்து நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் பிலடெல்பியாவில் சிறிய ரக விமானம் கீழே...
உலகம்

அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படவுள்ள இலங்கையர்கள்

Pagetamil
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தும் நடவடிக்கையில், 3,065 இலங்கையர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) தகவல் வெளியிட்டுள்ளது. புதிய அமெரிக்க நிர்வாகத்தின் கீழ், நாடு கடத்தப்பட...
உலகம்

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் திகதி அறிவிப்பு

Pagetamil
கொரோனா பெருந்தொற்று மற்றும் சர்வதேச சுகாதார நெருக்கடிகளை தவறாக கையாள்வதாக குற்றம்சாட்டிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இத்தகைய அறிவிப்பு பின்னணியில், 2026 ஆம்...
உலகம்

18,000 இந்தியர்களை வெளியேற்றவிருக்கும் அமெரிக்கா

Pagetamil
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 18,000 இந்தியர்கள் நாடு திரும்பவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்க அரசு பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதனடிப்படையில், சட்டவிரோதமாக...
உலகம்

அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவிப்பு

Pagetamil
அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து (WHO) விலகும் உத்தரவை கையெழுத்திட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றுநோயும் பிற சர்வதேச சுகாதார நெருக்கடிகளும் உலக சுகாதார அமைப்பால் தவறாக கையாளப்பட்டதாக ட்ரம்ப்...
இந்தியா

அமெரிக்காவில் இந்திய மாணவன் சுட்டுக்கொலை

Pagetamil
அமெரிக்காவின் வொஷிங்டன் டிசி நகரில் இந்திய மாணவன் ஒருவன் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022ல் தனது மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற, ஹைதராபாத் நகரின் ஆர்கே புரம் பகுதியைச் சேர்ந்த 26...
உலகம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil
அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) தனது 100வது வயதில் காலமானார் என்று அவரது அறக்கட்டளை அறிவித்துள்ளது. க்ரேட்டர் சென்டரின் கூற்றுப்படி, அவர் ஜொர்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள தனது வீட்டில்...