தயாரிப்பாளராக அறிமுகமாகும் அமலாபால்: ‘கடாவர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார் அமலாபால். அவருடைய தயாரிப்பில் உருவாகும் ‘கடாவர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். நேற்று (26) அவருடைய பிறந்த நாளாகும். இதனை...