கள்ளக்காதலால் 2 குழந்தைகளை கொன்ற அபிராமியால் தொடரும் பழி: தம்பி எடுத்த விபரீத முடிவு!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்த அபிராமியின் சகோதரர் தற்போது எடுத்துள்ள விபரீத முடிவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குன்றத்தூர் பகுதியை சேர்ந்த விஜய் மற்றும் அபிராமி...