சொல்வதெல்லாம் பொய்: அன்னபூரணியின் நிகழ்ச்சிக்கு தடை… ஏற்பாட்டாளர்கள் தலைமறைவு!
சென்னையில் அடுத்தவர் கணவனை அபகரித்த பஞ்சாயத்தில் சிக்கிய பெண் ஒருவரை பிடித்து, அருள்வாக்கு அம்மன் என்று கூறி மர்மகும்பல் ஒன்று புத்தாண்டு அன்று சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், அவரது பஞ்சாயத்து வீடியோ...