பேருந்து ஓட்டுநர்களுக்கான வயது வரம்பு அறிவிப்பு
பொதுப் போக்குவரத்துக்கான சாரதிகள் (பேருந்து ஓட்டுநர்கள்) 23 வயது தொடங்கி 65 வயதுக்குள் உள்ளவர்களாக, நல்ல உடல் நிலை உடையவராக இருந்தால்தான் அனுமதிப்பத்திரம் பெற முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள்...