Tag : அனுபமா பரமேஸ்வரன்
ஓணம் விருந்து: ஓவர் கவர்ச்சி காட்டிய அனுபமா!
பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது துறுதுறுப்பான நடிப்பில் ரசிகர்களையும் கவர்ந்தார்....