அரந்தலாவ பிக்குகள் படுகொலை குறித்த விசாரணை ஆரம்பம்!
1987 ஆம் ஆண்டு அரந்தலாவையில் 33 புத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக, உயர்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் அறிவிக்கப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம்...