ஊழல் அரசியலை ஒழிக்க உறுதி – ஜனாதிபதி
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில், நாட்டில் ஊழல் அரசியலை முழுமையாக இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். களுத்துறை கட்டுகுருந்த பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் நேற்று (19)...