தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து விழுந்து ஒருவர் பலி
வவுனியா மாவட்டம், மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. வவுனியா பொலிஸார் வழங்கிய தகவலின்படி, குறித்த துயரச் சம்பவம் நேற்றைய தினம் (01) இடம்பெற்றது. அநுராதபுரம்,...